வீட்டில் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி?

வீட்டில் இருக்கும் சூழலில், குடிநீர் பாட்டிலை பயன்படுத்தும்போது, அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வருவதை பலரும் உணர்ந்திருப்பீர்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to properly clean drinking water bottles before use at home

சுத்தம் செய்யப்படாத ஒரு குடிநீர் பாட்டிலை கண்டுபிடிக்க துர்நாற்றம் மட்டுமே அறிகுறி இல்லை. கீழே கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றியும் குடிநீர் பாட்டிலின் சுத்தத்தை தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் உங்களின் குடிநீர் பாட்டிலை விம் டிஸ்வாஷ் ஊற்றி சுத்தம் செய்யுங்கள்.

வினிகர்

ஸ்டெப் 1:

உங்களது குடிநீர் பாட்டிலில், சுடு நீரை ஊற்றி நன்றாக அலசுங்கள்.

ஸ்டெப் 2:

ஒரு கப் நீரில், 1-2 தேக்கரண்டி வினிகரை கலந்து, அதை குடிநீர் பாட்டிலில் ஊற்றுங்கள். அதன்பின், சுத்தமான நீரால் பாட்டிலை நிரப்புங்கள்.

ஸ்டெப் 3:

இந்த கலவையை ஒரு 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.

ஸ்டெப் 4:

பின்னர், அந்த பாட்டிலை வினிகர் வாசனை மறையும் வரை, நன்றாக அலசுங்கள்.

ஸ்டெப் 5:

இறுதியாக, பாட்டிலை காற்றோட்டமாக உலர வையுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது