வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள மேற்பரப்புகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க சில உதவிக் குறிப்புகள்

இன்றைய சூழலில் நம்மை காப்பதற்காக சமூக விலகலை கடைபிடிப்பது போல், நாம் வசிக்கும் சூழலை கிருமிகளிடமிருந்து காக்க வேண்டியது முக்கியமானதாகும். பின்வரும் உதவிக் குறிப்புகளை பின்பற்றி வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் மேற்பரப்புகளில் உள்ள கிருமிகளை விரட்டி உங்களையும் உங்கள் குடும்பத்தினர்களையும் காக்கலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

விளம்பரம்
Buy Cif
வீட்டினுள்ளும், வெளியும் கிருமிகளை அகற்றுங்கள்

தற்போதுள்ள தொற்று பரவல் சூழலில் சமூக விலகல், முகக்கவசம் அணிதல், கையை அடிக்கடி கழுவுதல், முடிந்தவரை வீட்டிலேயே இருத்தல் போன்ற முக்கியமான பழக்கங்களை பின்பற்றி வருகிறோம். “வீட்டிற்கு உள்ளே மற்றும் பொது இடங்களான அலுவலகங்கள், மால்கள் இன்னும் பல இடங்களில் உள்ள மேற்பரப்புக்களை அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் நோய்கள் பரப்பும் கிருமிகளின் தாக்குதலை குறைக்கலாம்” என்று CDC அறிவுறுத்துகிறது. உங்களுக்காக மட்டுமின்றி உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்காகவும் கிருமிகளற்ற சூழலை உருவாக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றுங்கள். முன்பெல்லாம் கிருமிகளை நீக்கக்கூடிய கிருமிநாசினிகளை அதிக செலவின்றி வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதே போதுமானது என்று எண்ணி வந்தோம். ஆனால் அந்த பொருட்கள் பயன்படுத்துவதானால் ஏற்படும் நன்மைகள் என்ன ? போன்ற பல கேள்விகளையும் அதற்கான அறிவியல் ஆதாரங்கள்  இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். எனவே, உங்கள் வேலையை எளிதாக்க வீட்டிற்கு உள் மற்றும் வெளிப்புறங்களின் இருக்கும் மேல்பரப்பிலுள்ள கிருமிகளை அகற்ற எளிய வழிமுறைகளை வகைப்படுத்தி உள்ளோம்.

 1. உங்கள் வீட்டில் கிருமிகளின் புகலிடமாக விளங்கும் மறைவான  இடங்களை கண்டுபிடியுங்கள் 

தொற்று தொடங்கியதிலிருந்து நாம் சுத்தத்திற்காக அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் உங்கள் வீடுகளில் வெளிப்படையாக அழுக்காகத்  தோன்றாத சில மறைவான இடங்களில் தீமையை விளைவிக்கும் கிருமிகள் மறைந்திருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? குளியலறை கதவின் கைப்பிடி, டாய்லெட் சீட் முதலானவை (அடிக்கடி பயன்படுத்துவதால்)  மிகவும் அழுக்கானவை என்று நாம் எண்ணுகிறோம். லைட் ஸ்விட்சகள், ஃபிரிட்ஜ் கைப்பிடிகள், ஸ்டவ் நாப்கள், டெலிவிஷன் ரிமோட் , மைக்ரோவேவ்  கைப்பிடிகள், குழந்தைகளுடைய விளையாட்டு பொம்மைகள், மற்றும் சமையலறை தொட்டிகள்  போன்றவைகளில் கிருமிகள் அதிகம் வளர்கின்றன. இத்தகைய இடங்களில் வளரும் கிருமிகளை அகற்ற பல்வேறு பொருட்கள் தேவைப்படும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் Domex Germ-Kill Spray-ஐ  நாங்கள்  பயன்படுத்தினோம்.  இந்த ஸ்பிரே-ஐ உபயோகித்து காட்ஜெட்கள் உட்பட அனைத்து விதமான மேற்பரப்புகளில் இருக்கும் கிருமிகளை அகற்றலாம். உலகின் அனைத்து முக்கிய சுகாதார அமைப்புகளினால் பரிந்துரைக்கும் ஆல்கஹாலின் அளவே Domex Germ-Kill Sprayல் உள்ளது. ஆதலால் இது அனைத்து மேற்பரப்புகளில் உள்ள கிருமிகளை அகற்றும் திறன் வாய்ந்தது என்று நாங்கள் கூறுகிறோம்.

2. இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வெளியே செல்லுங்கள் 

இன்றைய சூழலில் “வெளியே செல்ல வேண்டும்” என்பதை விட நம்மை அச்சுறுத்தும் செய்தி வேறு எதுவும் இல்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியே செல்லாமாலும் இருக்க முடியாது. நம்மில் பலர் அலுவலகத்திற்கு பயணம் செய்யத் தொடங்கிவிட்ட இச்சமயத்தில் எளிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வெளியே சென்று வரலாம். நாங்கள் எலிவேட்டர் பட்டன்களை கைவிரல்களுக்கு பதிலாக முழங்கை அல்லது  கை முட்டியால் அழுத்தினோம், கதவுகளை திறப்பதற்கு கைப்பிடிகளுக்குப் பதிலாக காலை பயன்படுத்தினோம். மிகவும் உதவியாக இருந்தது. மேலும், நாங்கள் சோதித்துப் பயன்படுத்திப் பார்த்த Domex Germ-Kill Spray-ஐ எப்போதும் உடன் வைத்திருக்கிறோமா? என்று அவ்வப்போது பார்த்துக்கொள்வோம். நாம் சில நேரங்களில் பொதுக் கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம், அப்போது Domex Germ-Kill Spray-ஐ டாய்லெட் சீட், ஃபாசெட், குழாய்கள் போன்ற மேற்பரப்புகளுக்கு பயன்படுத்தினோம். நாம் முதலாவதாக பாட்டிலை நன்கு குலுக்கி நேராக வைத்து ஸ்ப்ரே  செய்ய வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு மேல்பரப்புகள் /பொருட்கள் போன்றவற்றை துடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நாங்கள்  அலுவலகங்களில் கீ போர்டு, மேஜைகள், கேபினேட் கைப்பிடிகள் போன்ற பலவகையான மேற்பரப்புகளில் ஸ்பிரேயை உபயோகித்தோம். இந்த ஸ்ப்ரே உபயோகித்த  பிறகு சிறந்த நறுமணத்தை விட்டுச் செல்வதை உணர்ந்தோம்!

விளம்பரம்

3. முறையான வழிமுறைகளை பின்பற்றி மேற்பரப்புகளில் இருக்கும்  கிருமிகளை அகற்றி சுத்தம் செய்யுங்கள் 

தீமையை விளைவிக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க, மேற்பரப்புகளில் இருக்கும் கிருமிகளை அகற்ற முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். “வீட்டில் அடிக்கடி உபயோகிக்கப்படும் மேற்பரப்புகளை நாளுக்குக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்” என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டோம். இருப்பினும், கிருமிகளை நீக்க, மேற்பரப்பை ஒரு நாளுக்கு எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் இருக்கும் எலிவேட்டர் பட்டன்கள் மற்றும் கழிவறைகளில் நம் உடலில் படும் மேற்பரப்புகளை குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பல்பொருள் அங்காடியின் ஷாப்பிங்க் வண்டியை பயன்படுத்திய ஒவ்வொரு முறைக்கு பின்னும் சுத்தம் செய்ய வேண்டும். Domex Germ-Kill Spray மற்ற ஸ்ப்ரே-யை விட நீடித்து உழைப்பதோடு மட்டுமல்லாமல் விலைய குறைவாக இருப்பதை நாங்கள் கவனித்தோம். பைகளில் எடுத்து செல்வதற்கு ஏற்றவாறு கைகளுக்கு அடக்கமாக இருப்பதால் வீட்டில் மட்டுமின்றி வெளியேயும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.

4. கிருமிகளுடனான தொடர்பை குறைக்க புதிய பழக்கங்களை கடைப்பிடியுங்கள் 

நாம் சில அடிப்படை பழக்கங்களை பின்பற்றி வந்தாலும், பொது இடங்களை வேலை செய்வதற்கும், வசிப்பதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். மக்களால் பலமுறை உபயோகிக்கப்படும் கதவுகள் திறந்தே வைத்திருத்தல், காற்றோட்டம் பரவ குளிர் சாதான பெட்டியை  நிறுத்திவிட்டு சன்னல் கதவுகளை திறந்து வைத்தல், பொது இடங்களில் உள்ள காஃபி கோப்பைகள் மற்றும் ஜக்குகள் போன்ற பொருட்களை நீக்குதல், உயரமான கட்டிடமாக இல்லாவிடில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து மாடிப் படிகளை உபயோகித்தல் இது போன்ற இன்னும் பலவும் இவற்றுள் அடங்கும். வீடுகளில்  மென்மையான துளைகள் மிகுந்த விரிப்புகள் மற்றும் கார்பெட் போன்றவைகளை நீக்குவதன் மூலம் கிருமிகளிலிருந்து ஏற்படும் அபாயங்களை தவிர்க்கலாம்.

வீட்டின் உள்ளே மற்றும் வெளியே இருக்கும் பொருட்களின் மேற்பரப்புகளில் இருக்கும் கிருமிகளை திறம்பட நீக்க இந்த உதவிக்குறிப்புகள் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

ரகசிய உதவிக் குறிப்பு: இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை இங்கே இலவசமாக பெற்று அதை பயன்படுத்திப் பாருங்கள்.

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/community/disinfecting-building-facility.html?CDC_AA_refVal=https%3A%2F%2Fwww.cdc.gov%2Fcoronavirus%2F2019-ncov%2Fcommunity%2Freopen-guidance.html

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது