
நமது வாழ்க்கையில் நமது ஆடைகளை சலவை செய்வது என்பது முக்கியமான ஒரு வேலை. சுற்றுச்சூழலை பாதுகாக்க இயன்றவரை நாம் தண்ணீரை குறைவாகவே பயன்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் அதே நேரத்தில் துணிகளையும் நன்கு சலவை செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையில் நீங்கள் சலவை செய்ய குறைந்த அளவு தண்ணீரை எவ்வாறு பயன்படுத்தி நன்கு சலவை செய்வது என்பதற்காக சில எளிய வழிகளை நாங்கள் விளக்கியுள்ளோம்
நீங்கள் உங்கள் ஆடைகளை சலவை செய்ய குறைந்த தண்ணீர் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு டிடர்ஜெண்டை பயன்படுத்துவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள் அல்லது அதிக ஆற்றல் உள்ள ரின் பவுடர் போன்ற டிடர்ஜெண்டைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் நீங்கள் பாதி தண்ணீரிலேயே உங்கள் ஆடைகளை சலவை செய்ய இயலும்.
செயல் 1:
பிரியுங்கள்! இயன்றவரை சிக்கனமான வகையில் செயல்பட நீங்கள் ஆடைகளை அவற்றில் நிற அடிப்படையில் பிரித்துக் கொள்ள வேண்டும். உங்களின் வெள்ளை ஆடைகளையும் மற்றும் அடர் வண்ண ஆடைகளையும் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு ஒரு தனி வாஷ்-க்காக நாசூக்கான மற்றும் சிறப்பான நூல் இழைகள் உள்ள ஆடைகளை போடுங்கள். அதேபோல வழக்கத்திற்கு மாறான அழு க்கான ஆடைளை சலவை செய்ய தனி வாஷ் அவசியம். நீங்கள் ஒருமுறை அனைத்தையும் ஏற்பாடு செய்ததும் எந்த முறையில் சலவையை ஆரம்பிப்பது என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம். பொதுவாக வெள்ளை ஆடைகள் மற்றும் நாசூக்கானவை ஒரு வாஷிலும் மற்றும் வண்ண ஆடைகள், அடர் வண்ண ஆடைகள் மற்றும் இறுதியில் மிகவும் அழுக்காக இருப்பவை என்று பிரித்து சலவை செய்ய வேண்டும்.
செயல் 2 :
உங்கள் ஆடைகளை தண்ணீரில் முக்கி தயார் செய்யுங்கள். இரண்டு டப்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஸ்பிளிட் ஸிங்க் இருந்தால் அது போதும். நீங்கள் தொடர்ந்து கைகளால் துணி துவைப்பவர் எனில் இந்த

டப்களில் ஒன்றில் துணிகளை சலவை செய்ய மற்றும் மற்றொன்றில் அவற்றை அலச முழுதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரால் நிரப்புங்கள். அதை இயற்கையாக குளிர விடுங்கள். இதனால் நீங்கள் சலவை செய்யும் ஆடைகளின் நிறத்திற்கு ஏற் ற சரியான வெப்பநிலையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்!
பொதுவாக வெள்ளை ஆடைகளுக்கு வெதுவெதுப்பான வெப்பநிலைகளும், அடர் வண்ண ஆடைகளுக்கு குளிர்ச்சியான தண்ணீரும் தேவைப்படும்.
செயல் 3 :
இப்போது வாஷ் செய்ய வேண்டிய நேரம். சோப் நீரில் ஊறிய ஆடைகளை உங்கள் கைகளால் நன்கு தேய்த்து சலவை செய்யுங்கள் மற்றும் வாளியில் உள்ள துணிகளை நன்கு சுழற்றுஙங்கள். பொதுவாக இதனால் அழுக்கு மற்றும் எண்ணெய் அழுக்கான ஆடைகளில் இருந்து பிரிந்து விடும். ஆனால் உங்கள் ஆடைகளில் உள்ள அழுக்குக்காக சற்று கூடுதல் முயற்சி தேவைதான் என்பதால் பயந்து விடாதீர்கள். துணிகளை ஊற வைக்கும் முன்பு கறைகளை அகற்றுவதில் ரின் பவுடர் மிகவும் சிறப்பானது மற்றும் இது துணிகளை பளிச்சென்ற வெண்மையாக்குகிறது!
செயல் 4 :
இப்போது வாஷ் செய்ய வேண்டிய நே ரம். சோப் நீரில் ஊறிய ஆடைகளை உங்கள் கைகளால் நன்கு தேய்த்து சலவை செய்யுங்கள் மற்றும் வாளியில் உள்ள துணிகளை நன்கு சுழற்றுஙங்கள். பொதுவாக இதனால் அழுக்கு மற்றும் எண்ணெய் அழுக்கான ஆடைகளில் இருந்து பிரிந்து விடும். ஆனால் உங்கள் ஆடைகளில் உள்ள அழுக்குக்காக சற்று கூடுதல் முயற்சி தேவைதான் என்பதால் பயந்து விடாதீர்கள். துணிகளை ஊற வைக்கும் முன்பு கறைகளை அகற்றுவதில் ரின் பவுடர் மிகவும் சிறப்பானது மற்றும் இது துணிகளை பளிச்சென்ற வெண்மையாக்குகிறது!
செயல் 5 :
துணிகள் சுத்தமானதும் அவற்றை அலசி எடுக்க ஒரு இரண்டாவது வாளி தண்ணீர் பயன்படுத்துவது அவசியம். சுத்தமான தண்ணீர் உள்ள வாளியில் அவற்றைப் போட்டு ஏதேனும் கூடுதல் டிடர்ஜென்ட்-ஐ அகற்ற மீண்டும் அலசுங்கள். அலசும் வாளியில் உங்கள் வெள்ளை ஆடைகளை போடுவதற்கு முன்பு ஊற வைக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க வாஷ் பக்கெட்டில் நீங்கள் உங்கள் அடர் வண்ண ஆடைகளை போடலாம்!
செயல் 6 :
அலசும் வாளியில் இருந்து ஆடைகளை எடுத்து அவற்றிலிருந்து மிகுதியான தண்ணீரை மீண்டும் வாளியில் பிழியுங்கள். ஆடைகள் ஸ்ட்ரெச் ஆகாமல் தவிர்க்க ஆடைகளை முறுக்குவதோ அல்லது திருக்குவதோ கூடாது. இவ்வாறு செய்வதால் ஆடைகள் விரைவாக உலரும் மற்றும் மிகவும் சுலபமாக குறைந்த தண்ணீரில் வாஷ் செய்து விடலாம். நீங்கள் உங்களை கைகளை அதிகம் பயன்படுத்தாமலே அவற்றை சுத்தமான, உலர்வான டவலால் சுற்றி கூடுதல் தண்ணீரை அகற்ற அழுத்துங்கள்.
செயல் 7:
உங்கள் ஆடைகளை தொங்க விடுங்கள். நீங்கள் அவற்றை தொங்க விட ஆரம்பிக்கும் போது நன்கு வெயில் அடிக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வெயில் அடித்தால் வெயில் காரணமாக ப்ளீச் ஆகாமல் தடுக்க நீங்கள் அவற்றை உள்ளே தொங்க விட விரும்பலாம். ஓரு கிளாத்ஸ்லைன் அல்லது ராக் பயன்படுத்தி ஆடைகளுக்கு இடையில் போதிய இடைவெளி விட்டு உங்கள் ஆடைகளை தொடங்க விடுங்கள். இதனால் அவை விரைவாக உலர்ந்து விடும். ஒரு நாளின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து உங்கள் ஆடைகள் உலரும்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் மற்றும் ரின் பவுடர் போன்ற ஆற்றல்மிக்க டிடர்ஜெண்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் ஆடைகளை சலவை செய்ய குறைந்த அளவிலேயே தண்ணீரை பயன்படுத்த இயலும் என்பதோடு அதே வேளையில் உங்கள் ஆடைகள் பளிச்சென்ற வெண்மையாக இருக்கும் என்றும் நம்பலாம்!