வெளியே செல்லும் போதும் பாதுகாப்பாக இருங்கள்

சிறு குறிப்பு: தொற்று தொடங்கியதிலிருந்து நம்முடைய பாதுகாப்பிற்காக கூடுதல் கவனம் செலுத்துவது என்பது இயல்பாகிவிட்டது. இத்தகைய சூழலில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்பாக இருக்க சில எளிய சுகாதார குறிப்புகளை உங்களுடன் பகிர்கிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

வெளியே செல்லும் போதும் பாதுகாப்பாக இருங்கள்
விளம்பரம்
Domex Wipes

தொற்றுநோய் பரவல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வேலை நிமித்தமாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ வெளியே செல்வது என்பது இன்னமும் பாதுகாப்பானது இல்லை. அதே சமயம் எல்லா நேரமும் வீட்டிலேயே அடைந்து கிடக்கவும் முடியாது. நம்முடைய வேலையை செய்வதற்காக வெளியில் சென்று தான் ஆக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், வெளியில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?, எல்லா நேரங்களிலும் கிருமிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பொருட்கள் எவை ? மற்றும் எந்த தயாரிப்பை வாங்கலாம்? போன்ற கேள்விகளுக்கு பதிலை அறிந்துகொள்ள சில வழிகாட்டுதல் தேவைப்படும். அதிலும் நாம் தேர்ந்தெடுக்கும் தயாரிப்பானது மின்னணு சாதனங்கள் உட்பட பல்வேறு மேற்பரப்புகளில் இருக்கும் கிருமிகளை அகற்றும் அளவிற்கு திறன் வாய்ந்ததாதாக இருக்க வேண்டும், நாம் பயணிக்கும் எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டியது அவசியம். நாங்கள் சில ஸ்ப்ரேக்கள் மற்றும் சானிட்டைசர்களை பயன்படுத்திப் பார்த்த போது அவை அனைத்தும் கைகளுக்கு மென்மையானது போன்று எங்களுக்குத்  தோன்றவில்லை. இவை அனைத்தையும் மனதில் வைத்து, தொற்றுநோய் பரவலின் போது வெளியே செல்கையில் நீங்கள்  பாதுகாப்பாக இருக்க பின்வரும்  உதவிக்குறிப்புகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

1. சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்

சமூக இடைவெளி என்பது வெளிநபர்களிடமிருந்து போதுமான அளவிற்கு இடைவெளி காப்பாதே ஆகும். “வீட்டிற்கு உள்ளோ  அல்லது வெளியில் செல்லும் போதோ மற்றவருடன் சமூக இடைவெளி கடைபிடிப்பது என்பது குறைந்தபாசம் 6 அடி இடைவெளி விட வேண்டும்” என்று CDC அறிவுறுத்துகிறது. ஆனால் சமூக இடைவெளி காப்பது மட்டுமே போதுமானது இல்லை. வெளியில் நம் பாதுகாப்பினை உறுதி செய்யும் அளவிற்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வெப்சைட் மூலம் படித்து தெரிந்து கொண்டோம், அதே போல வெளியே செல்லும் போது பாதுகாப்பாக இருக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை  கடைபிடியுங்கள்.

2. பலமுறை பயன்படுத்தப்படும் மேற்பரப்புக்களில் இருக்கும் கிருமிகளை எதிர்கொள்ளுங்கள்

நாம் பலமுறை பயன்படுத்தும் மேல் பரப்புகளில் இருக்கும் கிருமிகளை நீக்க Domex Germ-Removal Wipes- ஐ பயன்படுதுங்கள். நாங்கள் இதை அடிக்கடி உபயோகித்து பார்த்ததில் இந்த துடைப்பான்களினால் (wipes) இயந்திரங்கள், மேஜையின் மேல் பரப்புகள், லிஃப்ட் பட்டன்கள் போன்ற எல்லா விதமான மேல் பரப்புகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம் என்பது எங்களுக்கு தெரிய வந்தது. இந்த காரணத்தால் இந்த தயாரிப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் வீட்டிற்கு திரும்பியவுடன் வாலட்கள், சாவிகள், ஜிம்முக்கு எடுத்துச்செல்லும் அவசியமான பொருட்களை இந்த துடைப்பான்களை வைத்து நம்பிக்கையுடன் சுத்தம் செய்யலாம். நாம் வீட்டிற்குள் இருக்கும் போதோ அல்லது  வெளியில் செல்லும் போதோ எங்கு இருந்தாலும் நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த துடைப்பான்களின் ஆற்றலை பற்றியும் இந்த தயாரிப்பை வைத்து சுத்தம் செய்வதன் மூலம் மேற்பரப்புகளை கிருமிகளற்றதாக சுகாதாரத்துடன் வைத்திருக்கும் ஃபார்முலா அடங்கி உள்ளது என்பதை இந்த பேக்கை படித்துப்பார்த்து அறிந்து கொண்டோம். துடைப்பான்கள் ஈரப்படுத்தப்பட்டதாக இருப்பதால் கைகளுக்கு பயன்படுத்தும் போது மென்மையாக இருக்கும்.

விளம்பரம்
Domex Wipes

3. ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையங்களில் இருக்கும் போது அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்கவும்

பல்வேறு நகரங்களில் இருக்கும் ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டதால் அந்த இடங்களின் மூலமாக கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜிம்மில் நீங்கள் சேரப்போவதாக இருந்தால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்.

  • Domex Germ-Removal Wipes – ஐ பயன்படுத்தி டிரெட்மில் கைப்பிடிகள், இருக்கை கவர்கள் மற்றும் பிற உபகரணங்களின் மேற்பரப்புக்களை சுத்தம் செய்யுங்கள்.

  • பயனாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மூக்கு, வாய் மூடி இருக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து செயல்படும் வசதியுள்ள மையத்தை தேர்வு செய்யுங்கள்.

  • நல்ல காற்றோட்ட வசதியுடன் உயரமான மேல் தளத்துடன் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து செயல்படும் உடற்பயிற்சி மையங்களை தேர்வு செய்யுங்கள். அத்துடன் CDC பரிந்துரை செய்த HEPA பில்டர் பொருத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பானை நிர்வாகம் பொருத்தி உள்ளதா? என்பதையும் கவனியுங்கள்.

4. நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை பிறருடன் பகிராதீர்கள்

தொற்று நேரங்களில் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் காக்க வேண்டியது  மிகவும் முக்கியமானது. வெளியே செல்லும்போது குடும்பத்தினர் உங்களுடன் வரவில்லை என்றாலும் கிருமிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டியது உங்களுடைய முக்கிய பொறுப்பாகும். இதை எப்படி  செய்ய முடியும்? நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்களுடன்  பகிராதீர்கள். உதாரணமாக உணவை சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் மற்றும் வெட்டும்பொருட்கள், கைத்துண்டுகள், போன், கார் சாவி முதலான பல பொருட்களை பகிராதீர்கள். சில நேரங்களில் பகிரும் சூழ்நிலை ஏற்பட்டால் சக்தி வாய்ந்த Domex Germ-Removal Wipes-ஐ பயன்படுத்தி மேல் பரப்பை சுத்தம் செய்யுங்கள். இந்த துடைப்பான் மொபைல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட அனைத்து மேற்பரப்பில் உள்ள எல்லா வகையான கிருமிகளை நீக்கும் சக்தி வாய்ந்தது. டவல் போன்ற துணிகளை டிட்டர்ஜென்ட் கலந்த நீரில் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள்.

5. பொதுப் போக்குவரத்து வசதியை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள்

பலர் ஒரே இருக்கையில் அமரும்போது சுற்றியுள்ள பகுதிகளை உதாரணமாக கதவு கைப்பிடி போன்றவைகளை தொட வேண்டியுள்ளதால் முடிந்த வரை பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத காரணம் என்றால் கேப்-ஐ பயன்படுத்துங்கள். வெளியே செல்லும்போது Domex Germ-Removal Wipes - ஐ கொண்டு செல்கிறோமா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். பல்வேறு மேற்பரப்பில் இருக்கக்கூடிய கிருமிகளை அகற்றக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்பாகும். இதை மிகவும் எளிதாக பயணம் செய்யும்போது கைப்பையில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

தொற்று நேரங்களில் வெளியே செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க இந்த  எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.

ஆதாரங்கள் -

  • https://www.cdc.gov/coronavirus/2019-ncov/daily-life-coping/personal-social-activities.html#gyms

  • https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/social-distancing.html

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது