மெஷினில் துவைத்த பிறகு துணிகள் அழுக்கடைந்துவிடுகிறதா? உங்களுடைய உதவிக்கு இதோ சில குறிப்புகள்.

சுத்தமான துணிகள் வாஷிங் மெஷினிலிருந்து வெளியே வரும்போது அற்புதமாக தோன்றும், ஆனால் அழுக்கான துணிகள் வெளியே வரும்போது அருவெறுப்பாக தோன்றும். கநலைப்பட வேண்டாம், உங்களுடைய பிரச்சினையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Clothes Getting Dirty After Machine Wash? Simple Fixes to Your Rescue!
விளம்பரம்
Surf Excel Matic Liquid

சில சமயங்களில், ஒரு வாஷ்-ஸ்பின் சுற்றுக்குப் பிறகு உங்கள் துணிகள் மீது விரும்பத்தகாத குறிகள்/கறைகள் காணப்படலாம், பீதி அடைய வேண்டாம்.

இந்த சிறிய அளவிலான கறைகளை ஒழித்துக்கட்ட உதவிட எங்களிடம் சில குறிப்புகள் உள்ளன.

1) வினிகர் உபயோகிக்கவும்

மெஷினிலிருந்து அதிகப்படியான தண்ணீரை வெளியே வடியச் செய்திடவும். 3- கப் வினிகர் ஊற்றவும் மற்றும் 10 நிமிடம் வெந்நீரில் வெற்று சுழற்சியில் ஓடவிடவும். முந்தைய சுற்றில் எஞ்சியிருந்த தயாரிப்பு யாவையும் இது போக்கிவிடும்.

2) வெள்ளை ஆடைகளுக்கு சக்திவாய்ந்த லாண்டரி டிடெர்ஜென்டை உபயோகிக்கவும்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

வெள்ளை ஆடைகளை சிறந்த லாண்டரி டிடெர்ஜென்ட் உபயோகித்து வெந்நீர் சுற்றில் துவைக்கவும். இது உங்கள் வெள்ளை துண்கள் மீது அழுக்கு பிடித்து கொள்வதை தடுக்கும் மற்றும் அதன் பிரகாசத்தை தக்க வைத்துக்கொள்ளும்.

3) ரப்பர் கதவு சீலை சுத்தம் செய்யவும்

நீங்கள் ஃப்ரன்ட்-லோடு வாஷிங் மெஷின் வைத்திருந்தால், அதன் ரப்பர் கதவு சீலை சுத்தம் செய்யவும். பெரும்பாலான நேரங்களில், முந்தைய சுற்றிலிருந்து டிடெர்ஜென்டின் மிச்சம் ரப்பர் கதவு சீல் மீது ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இது அடுத்த சுற்றின் போது உங்கள் துணிகள் மீது மாற்றப்பட்டுவிடுகிறது. ஒவ்வொரு வாஷ் சுற்றுக்குப் பிறகும் ஒரு சுத்தமான, உலர்ந்த துணி உபயோகித்து உங்கள் வாஷிங் மெஷினின் இந்த பகுதியை சுத்தம் செய்வதை மறக்கக்கூடாது. அவ்வப்போது சிறிது காற்றோட்டம் இருக்கும்பொருட்டு, உங்கள் மெஷன் உபயோகத்தில் இல்லாதபோது அதன் கதவை திறந்து வைக்கவும்.

4) உள் பிரச்சினையை சரிசெய்யவும்

சில அரிதான நிலைகளில், உங்களுடைய வாஷிங் மெஷினின் ஓர் உள் பாகம் தொய்வு அடைந்தாலோ அல்லது உடைந்துவிட்டாலோ, உ.ம். உங்களுடைய வாஷிங் மெஷினின் கதவு, டிஸ்பென்ஸர், குழாய் முதலியவை, வாஷ் சுற்றின்போது உங்கள் துணிகள் மீது துரு படியச் செய்ய போக்குடையவை. இந்த பிரச்சினையை தீர்க்கும்பொருட்டு, உங்கள் வாஷிங் மெஷினின் மின் இணைப்பை நீக்கிவிட்டு, உங்களுடைய வாஷிங் மெஷினின் எந்த பாகம் பிரச்சினையை உண்டாக்குகிறது என்று கவனமாக சோதித்து கண்டறியவும். தக்கவாறு அதை சரிசெய்யவும்.

ஒவ்வொரு மெஷின் வாஷுடனும் சுத்தமான மற்றும் கறையற்ற துணிகளை பெற்று ஆனந்தம் அடைந்திடுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது