வாஷிங் மெஷினில் துவைக்கும்போது உங்களின் ஆடை அழுக்காக மாறுகிறதா? இந்த பிரச்னையை தீர்க்க எளிதான வழிமுறைகள் இதோ!

வாஷிங் மெஷினில் டிடர்ஜென்ட் துகள்கள் மற்றும் பூஞ்சைகள் தங்கிவிடக்கூடும். இவை சில நேரங்களில் உங்களது ஆடைகளை பாழ்படுத்தி, கறையாக்கி விடுகின்றன.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

are-your-clothes-getting-dirtier-when-you-wash-them-in-your-washing-machine-look-for-these-signs-and-follow-these-simple-steps-for-a-quick-fix
விளம்பரம்
Surf Excel Matic Liquid

அடிக்கடி வாஷிங் மெஷினில் துணி துவைக்க நேரிடுவதால், அதில் பூஞ்சைகள் ஏற்படக்கூடும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் அல்லது டிடர்ஜென்ட் துகள்கள் வாஷிங் மெஷினில் தங்கிவிடுவதே இதற்கு காரணமாகும். இந்த பிரச்னையை அடிக்கடி கவனித்து சரிசெய்ய வேண்டும். இல்லை எனில், பூஞ்சைகள் அதிகமாக வளர ஆரம்பித்துவிடும்.

இத்தகைய அழுக்குக் கறைகளில் இருந்து தப்பிக்க உங்களுக்கான சில குறிப்புகள் பின்வருமாறு:

  1. வாஷிங் மெஷினில் உள்ள அதிகப்படியான நீரை நீக்கிவிடுங்கள். வெந்நீரில் 3 கப் வினிகரை ஊற்றி, மெஷினை ஒரு 10 நிமிடங்களுக்கு, காலியாக ஓடவிடுங்கள். அழுக்குகள் மறைந்துவிடும்.

  2. ஃபேப்ரிக் சாஃப்ட்னர் பயன்படுத்தினால், அளவாக, சிக்கனமாக, போதுமான அளவு மட்டும் பயன்படுத்துங்கள்.

  3. வெள்ளை நிற ஆடைகளை சர்ஃப் எக்ஸல் கொண்டு துவையுங்கள். வெள்ளை நிறத்தை தக்கவைக்க அதுதான் சிறந்த வழி.

முக்கிய குறிப்பு:மெல்லிய பைகளை துவைக்க சர்ஃப் எக்ஸல் பயன்படுத்துங்கள். அந்த பைகள் மீது ஏதேனும் கரைகள் படிந்திருந்தால், அவற்றை சர்ஃப் எக்ஸல் நீக்கிவிடும்.

விளம்பரம்

Surf Excel Matic Liquid

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது