உங்கள் குழந்தையின் ஆடைகளை மென்மையாகவும், புதியதாகவும் பராமரிக்க இதோ சில வீட்டு உபயோகக் குறிப்புகள்!

குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமம் உங்களுக்கே தெரியும். அடிக்கடி ஆடை மாற்ற நேரிடும். ஒவ்வொரு முறையும் அவர்களின் ஆடை சுத்தமாகவும், புதியது போலவும் இருப்பது மிக முக்கியம். ஆனால், அது எப்படி சாத்தியம்?

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

here-are-a-few-home-ingredients-that-can-help-keep-your-babys-clothes-soft-and-fresh
விளம்பரம்
Comfort core

தினமும் புதுப்புது ஆடைகள் வாங்குவது இயலாத விசயம். எனவே, குழந்தைகளின் ஆடை புதியதாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டுமெனில், துவைக்கும்போது வீட்டிலேயே நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகள் இதோ.

  • வினிகர். அரை கப் வினிகர் மற்றும் வெந்நீர் கலந்த கலவையில், துணிகளை ஊறவையுங்கள். வினிகர் கறைகளை நீக்குவதோடு, துணியில் உள்ள துர்நாற்றத்தை அகற்றுகிறது.

  • ஹைட்ரஜன் பெராக்ஸைடு. ஒரு பங்கு சர்ஃப் எக்ஸல் லிக்யூட் வாஷ், 2 பங்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு, 1 தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை கறை உள்ள பகுதிகளில் தேய்க்க அல்லது தெளிக்க வேண்டும். 5 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை இவற்றை உலர விட்டு, பின்னர் துணிகளை துவைக்க வேண்டும்.

  • போரக்ஸ் + பேபி சோப். ஒரு தேக்கரண்டி போரக்ஸ் பவுடர் மற்றும் பேபி சோப் ஆகியவை கலந்த நீரில், துவைக்கும் துணிகளை ஒருமுறை அலசி எடுங்கள்.

குழந்தைகளின் ஆடைகளை கையாலேயே துவைப்பது மிக நல்லது.

விளம்பரம்

Comfort core

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது