
உங்களுடைய பிரத்தியேக சந்தர்ப்பங்களுக்கு உய ஆடைகளுக்கு அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மேலும், அவை குறிப்பிட்ட வகை சலவை விதிமுறைகள் கொண்டவையாக இருக்கலாம். அது முதலில் சிறிது அச்சட்டுவதாகவும் இருக்கலாம். இருப்பினும், கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.
உங்களுடைய மென்மையான ஆடைகளை சலவை செய்ய இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றுங்கள்.
உங்களுடைய ஆடைகளை நறம்வாயாக பித்துக்கொள்ளவும் மற்றும் அவற்றை தனியாக துவைக்கவும்.
1) இழைகளை சோதிக்கவும்
பட்டு, கம்பளி, லினன் கொண்டு தயாக்கப்பட்ட மென்மையான ஆடைகள், அழகுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளி வட்டுகள் மற்றும் எம்பிராய்ட போடப்பட்ட உடைகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அவைகளை கைகளால் துவைப்பதே மிகச் சிறந்தது. இருப்பினும் குறிப்பிட்டு ட்ரை கிளீன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, எல்லாவற்றையும் மறந்துவிட்டு அதை தொழில்நபுணடம் விட்டுவிடவும்.

2) அவற்றை நின்றாக ஊறவைக்கவும்
உங்களுடைய மென்மையான ஆடைகளை மிதமான சோப்பு நீல் 30 நமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் மெதுவாக கைகளால் துவைத்து குளிர்ந்த நீல் அலசவும். இவ்வாறு செய்யும்போது துணிகள் அற்புதமாக வேலை செய்யும்.
3) வலைப் பையை உபயோகிக்வும்
உங்களுடைய விலையுயர்ந்த ஆடைகளை ஒரு வலைப் பையில் போடவும், பின்னர் துவைப்பதற்காக உங்களுடைய வாஷிங் மெஷினில் போடவும். இது சலவையின் போது உங்கள் மிகநேர்த்தியான துணிகள் மற்றவற்றுடன் பின்னிக்கொள்ளாமல் இருப்பதற்கு உதவும். முதலிலேயே கவனமாக இருப்பது நில்லதில்லையா!
4) மிதமான சுழற்சியை தேர்வு செய்யவும்
உங்களுடைய வாஷிங் மெஷினில் பட்டு, சாட்டின், அல்லது ஷிஃப்பான் ஆடைகளை துவைப்பதாக இருந்தால், மிக மிதமான சுழற்சி அமைப்பை தேர்வு செய்து, குளிர்ந்த நீர் மற்றும் மிதமான டிடெர்ஜென்டை உபயோகித்து துவைக்கவும்.
5) வெயிலில் உலர்த்துவதை தவிர்க்கவும்
ஆடைகள் துவைத்து முடிந்த பிறகு, அவற்றை சூய ஒளிக்கு அப்பால் தட்டையாக பரப்பி உலர்த்தவும். வெயில் உங்களுடைய துணியின் நறம் மற்றும் இழைகளை பாதிக்கச் செய்யலாம்.
ஆம், அவ்வளவுதான், எவ்வளவு சுலபமாக உள்ளது பார்த்தீர்களா! உங்களுடைய மென்மையான துணிகளுக்கு சில பிரத்தியேகமான சிகிச்சை அளியுங்கள். நீங்கள் நீண்ட நாட்களுக்கு அதன் பெருமையை பறைசாற்றிக்கொண்டே இருப்பீர்கள்.