உங்களுடைய டிசைனர் ஆடைகள் நீடித்திருக்க வேண்டுமா? இந்த குறிப்புகளை முயற்சியுங்கள்.

உங்களுடைய விலையுயர்ந்த டிசைனர் ஆடைகள் கூட சயாக கவனிக்கப்படவில்லை என்றால் மங்கலாக தோன்ற ஆரம்பிக்கலாம். சில விரைவான குறிப்புகள் கொண்டு, உங்களுடைய டிசைனர் ஆடைகளை நீடித்திருக்கச் செய்யலாம்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Wish Your Designer Clothes Lasted Longer? Try These Tips!
விளம்பரம்
Comfort core

நாம் பிரத்தியேக சந்தர்ப்பங்களுக்காக விலையுயர்ந்த ஆடைகளை வாங்கும் போக்கு கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால் எப்போதாவது ஒரு தடவை அவற்றை அணிந்து மகிழ்கிறோம். ஒவ்வொரு ஆடை வாங்க நாம் முதலீடு செய்யும் அளவிற்கு பராமப்பு செய்ய தேவையான முயற்சி எடுப்பதில்லை. சயாக பராமக்கப்படவில்லை என்றால், நீங்கள் நிம்பி இருந்த காலத்திற்கு முன்பாகவே உங்கள் விருப்பமான டிசைனர் ஆடைகளுக்கு விரைவிலேயே விடை (குட்பை) கொடுக்க நேரிடலாம்.

கவலைப்படாதீர்கள், அவ்வாறு நகழ்ந்திட நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இந்த எளிய குறிப்புகளை நிடைமுறைப்படுத்தி, உங்கள் விருப்பமான டிசைனர் ஆடைகளின் வாழ்நாளை அதிகக்கச் செய்திடலாம்.

வாஷ் கேர் லேபிள் மீது குறிப்படப்பட்டுள்ள விதிமுறைகளை எப்போதும் குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சலவை விதிமுறைகளை கவனமாக பின்பற்றவும் மற்றும் உங்களுடைய அபிமான ஆடைகள் ஆண்டாண்டு காலம் சேதணிறாமல் இருக்கச் செய்திடுங்கள்.

1) குறைவாக துவைக்கவும்

அழுக்கு படிந்திருப்பது கண்ணுக்கு புலப்பட்டால் அன்றி, சலவைக்கு போடும் முன்பு குறைந்தது 3 தடவை அணிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சூடான ட்ரையல் பயன்படுத்தும்போது சுருங்கிவிடலாம், நறம் மங்கிவிடலாம், மற்றும் சில சமயங்ளில் முற்றிலும் வீணாகிவிடலாம். 

விளம்பரம்

Comfort core

2) மடித்தல் மற்றும் தொங்கவிடுதல்

ஆடைகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும் மற்றும் அவை சுருக்கம் விழாது இருப்பதற்கு டிரஸ்ஸஸ் மற்றும் ஷர்ட்ஸ் தொங்க விடுவதுபோல் தொங்க விட வேண்டும். ஸ்வெட்டர் மற்றும் பின்னலாடை (நட்வேர்) போன்ற மடித்து வைக்க வேண்டியவற்றை தொங்கவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் அவை நீட்சி அடைய மற்றும் சிதைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு

3) வாஷ் கேர் லேபிள் மீது கவனம் செலுத்தவும்.

வாஷ் கேர் குறிப்புகளை கவனமாக படிக்கவும். இதில் துவைத்தல், உலர்த்துதல் மற்றும் இஸ்தி செய்தல் பற்றிய விதிமுறைகளை குறிப்பாக விளக்கப்பட்டு இருக்கும் வாஷ் கேர் லேபிள் மீது உள்ள விதிமுறைகளை பின்பற்றினால், உங்களுடைய ஆடைகள் ஒவ்வொரு சலவைக்கு பிறகும் நல்ல நிலையில் இருக்கும்.

மேற்கண்ட எளிதில் பின்பற்றத்தக்க குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் விருப்பமான டிசைனர் ஆடைகளுக்கு நீண்ட ஆயுளை ஆசியாக வழங்கிடுங்கள்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது