உங்கள் ஃபார்மல் சட்டைகளை புத்துணர்வு நறுமணத்துடன் வைப்பது எப்படி

பெரு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் அலமாரியில் அதிக இடம்பிடிப்பவை உங்கள் ஃபார்மல் சட்டைகள் தான். இந்த எளிமையான குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சட்டைகளை புத்துணர்வு நறுமணத்துடன் வைத்திருங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

How to Keep Your Formal Shirts Smelling Fresh
விளம்பரம்
Comfort core

ஃபார்மல் சட்டைகள் சில பிசினஸ் மீட்டிங்குகள் மற்றும் இன்டர்வ்யூக்களுக்கு கண்டிப்பாக அணிய வேண்டியவை ஆகும்.  நீங்கள் வெற்றிகாக உடை அணிய வேண்டியிருந்தால்,  உங்கள் ஆடைகள் புத்துணர்வு நறுமணத்துடனும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது எளிதானது. நீங்கள் சுத்தம் செய்வதில் ஒரு சில தந்திரத்தை மட்டுமே செய்யுங்கள்.

1) சென்டட் ஆயில்களை பயன்படுத்துங்கள்

துணிகளை துவைக்கும் முன்பு உங்களுக்குப் பிடித்த எசென்ஷியல் ஆயிலை வாஷிங் மெஷினில் விடுங்கள். 

2) உங்கள் ட்ரையரில் நறுமணத்தை சேருங்கள்.

ஒரு டவலை எடுத்து அதை தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு டவலை பிழிந்து அதிகப்படியான தண்ணீரை நீக்கவும். இப்போது நீங்கள் விரும்பும் எசென்ஷியல் ஆயிலை 6–7 சொட்டுக்களை அந்த டவலில் விடவும்.  பிறகு அந்த டவலை ட்ரையரில் துணிகளுடன் போடவும். இந்த வாசனை உங்கள் ஃபார்மல் சட்டைகளின் மீது படியும். 

விளம்பரம்

Comfort core

3) உங்கள் சட்டைகளை முழுமையாக உலர விடுங்கள்.

உங்கள் சட்டையில் பூஞ்சணான்கள் ஒரு வாடையை ஏற்படுத்தலாம். இதை நீங்கள் எளிதாக தவிர்ப்பதற்கு உங்கள் சட்டைகளை மடித்து வைப்பதற்கு முன்பு அவற்றை முழுமையாக உலர்த்த வேண்டும்,. 

4) உங்கள் மெஷினை டியோடரைஸ் செய்யவும்.

உங்கள் துணிகளை நீங்கள் மெஷினில் துவைத்தால், சில நேரங்களில் உங்கள் மெஷினே சட்டைகளில் துர்நாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கும். அதனால் அடிக்கடி உங்கள் வாஷிங் மெஷினை டியோடரைஸ் செய்யவும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இதற்கு மெஷின் ட்ரம்மில் வெந்நீர் ஊற்றவு. அதில் 2 கப் ஒயிட் வினிகர் ஊற்றி அதை 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.  பிறகு துணிகளைப் போடாமல் மெஷினை சுற்ற விடவும். 

5) வாஷரில் இருக்கும் காற்றை நீக்கவும்.

ஈரமும், இருட்டும் பூஞ்சணான்களை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் வைக்கவும்.  எனவே துணிகளை எடுத்த பிறகு எப்போதும் உங்கள் ட்ரையரில் உள்ள காற்றை நீக்கவும். துணிகளை துவைத்த பிறகு மெஷினை சற்று நேரம் திறந்து வைத்து அதை முழுமையாக உலர்த்தவும்.

இது எளிமையானது! இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் ஃபார்மல் சட்டைகளுக்கு தேவையான சுத்தத்தை கொடுங்கள். அவை நறுமணத்துடனும், சிறப்பாகவும் இருக்கும்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது