வீட்டில் உங்களுடைய எம்பிராய்ட போடப்பட்ட ஆடைகளை இஸ்தி செய்ய படிப்படியான வழிகாட்டி.

நகழ்ச்சிக்கு 1 நாள் முன்பாக எம்பிராய்ட போடப்பட்ட ஆடைகளை இஸ்தி செய்ய வேண்டுமா? இந்த வழிமுறையை படிக்கவும்!

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

A Step-By-Step Guide to Iron Your Embroidered Outfits at Home
விளம்பரம்
Comfort core

பெரும்பாலான எம்பிராய்ட போடப்பட்ட ஆடைகள் சாட்டின், லேஸ், ஷிஃப்பான் மற்றும் இது போன்ற மென்மையான மெட்டீயல்களால் உருவாக்கப்பட்டவை. இவ்வகையான ஆடைகள் வழக்கமான இஸ்தி செய்வதற்கு உயதல்ல. இவற்றை இஸ்தி செய்வதற்கு புத்திசாலித்தனமான உத்தி தேவைப்படுகிறது. எவ்வாறு என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? கவலைப்படாதீர்கள். நீங்கள் நனைக்கின்ற அளவிற்கு சிரமமானது அல்ல.

செயல்முறையை எளிமைப்படுத்தி உங்களுக்கு உதவிட படிப்படியான முறையில் இங்கே கொடுத்துள்ளோம்.

எப்போதும் உங்கள் ஆடையின் மீதுள்ள வாஷ் கேர் லேபிளை படித்துப் பார்க்கவும் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கவனமாக பின்பற்றவும்.

படி 1:

முதல்படியாக ஸ்டீம் செய்ய வேண்டும். உங்களுடைய ஆடையை ஒரு வுட்டன் ஹாங்கல் தொங்கவிடவும் மற்றும் நீங்கள் வெந்நீர் ஷவர் எடுத்துக் கொள்ளும்போது அதை உங்களுடைய குளளியலறையில் வைக்கவும். ஷவன் நீராவி ஆடை மீதுள்ள ஏராளமான சுருக்கங்களை போக்க உதவும்.

விளம்பரம்

Comfort core

படி 2:

அடுத்து, உலர்த்தவும். 4-5 மணி நேரம் நின்றாக உலர்ந்த பிறகு உங்கள் குளியலறையிலிருந்து வெளியே எடுத்துவிடவும்.

படி 3:

ஆடையை உள்பக்கத்தை வெளிப்பக்கமாக மாற்றிக்கொள்ளவும் இஸ்தி போடும் போர்டு மீது கிடத்தவும். இது உங்கள் ஆடையின் இழைகளை நேரடியாக இஸ்தி செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும். இப்போது நேரடியான சூடு அதன் மீது படுவதை தவிர்க்க, ஒரு சுத்தமான துணியை அதன் மீது பரப்பிக்கொள்ளவும். குறைவான வெப்ப நிலையை உபயோகித்து, உங்கள் ஆடையை பிரஸ் செய்யவும். உங்களுடைய பட்டு மற்றும் சாட்டின் துணிகளை அதிக வெப்பத்தை அமைத்துக்கொண்டு இஸ்தி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் மிக எளிதாக அவை எந்துவிடலாம்.

படி 4:

அதை தளர்வாக மடித்து ஒரு சுத்தமான, நில்‘ காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்கவும்.

உங்களுடைய மணம் கவர்ந்த ஆடையை அணிந்து சிறப்பான நனைவுகளை உருவாக்கும்போது வேறு சிந்தனைகளுக்கு இடம் அளிக்காதீர்கள். எங்களுடைய விரைவான மற்றும் விவேகமான வழிகாட்டுதல்களை உபயோகித்து எம்பிராய்ட போடப்பட்ட ஆடைகள் அழகாகவும், ஒரு தீபம் போல் பிரகாசிக்கவும் செய்திடுங்கள்!

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது