வீட்டில் அந்த உலர்வான சுத்தமான நேர்த்தியை பெறுவது எப்படி? இந்த புத்தசாலித்தனமான படிகளை அறிந்து கொள்ளவும்.

உங்கள் விலையுயர்ந்த ஆடைகள் கறைபட்டுவிட்டால் அவற்றை ட்ரை கிளீனிற்குத்தான அனுப்ப வேண்டும். கவலைப்படத் தேவையில்லை. வீட்டிலேயே உங்கள் கறைபடிந்த டிசைனர் ஆடைகளில் ட்ரை கிளீன் நேர்த்தியை பெற்றிடலாம். எப்படி என்றுதானே எண்ணுகிறீர்கள், இதோ மேலே படியுங்கள்.

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது

Want to Get That Dry Clean Finish at Home? Know These Smart Steps
விளம்பரம்
Comfort core

உங்கள் விலையுயர்ந்த ஆடைகளை ட்ரை கிளீனர்ஸ்-க்கு கொண்டு போவதே தொல்லையானது. நேரம் அதிகமாக எடுத்துக்கொள்வதோடு, அதற்கான செலவும் அதிகம். கவலை வேண்டாம். இந்த செய்முறையில் உங்களுக்குத் தேவை ஒரு ட்ரை கிளீனிங் பேக்.

வாருங்கள் ஆரம்பிப்போம்.

நீங்கள் உபயோகிக்க இருக்கும் டிடெர்ஜென்டை அல்லது தயாரிப்பை முதலில் ஆடையின் மறைவான பகுதியில் சோதித்துக்கொள்ளவும்

படி 1:

Bசில ஸ்பாட் ட்ரீட்மென்ட் செய்து ஆரம்பிக்கவும். உங்கள் ஆடையில் கறை படிந்த பகுதி மீது, சிறிது குளிர்ந்த நீரை ஊற்றவும் மற்றும் ஒரு பட்டாணி அளவு லாண்டரி டிடெர்ஜென்ட் உபயோகிக்கவும். பின்னர் மெதுவாக அதை தட்டிக்கொடுக்கவும். டிடெர்ஜென்ட் இழைகளுக்குள் ஊடுருவிச் சென்று கறை மீது தனது ஆற்றை‘ காட்டட்டும்.

விளம்பரம்

Comfort core

படி 2:

இப்போது ஆடையின் உள்பக்கத்தை வெளிப்பக்கம் திருப்பவும். அதை ஒரு வலைப் பையில் வைக்கவும் மற்றும் உங்கள் வாஷிங் மெஷினில் போடவும். அதை கோல்டு செட்டிங் மீது துவைக்கவும்.

படி 3:

துவைத்து முடந்ததும் உடனடியாக வாஷிங் மெஷினிலிருந்து ஆடையை வெளியே எடுக்கவும். அதை ஒரு சுத்தமான டவல் மீது கிடத்தவும். டவலை நன்றாக சுற்றி மெதுவாக அழுத்தவும். இதனால் அதிகப்படியான தண்ணீர் நீக்கப்பட்டுவிடும்.

படி 4:

சுற்றியிருந்த டவலை நீக்கவும் மற்றும் ஆடையை மற்றொரு உலர்ந்த டவல் மீது மாற்றி பரப்பி வைக்கவும். நல்ல காற்றோட்டமான பகுதியில் இயற்கையாக உலர விடவும்.

உங்கள் விருப்பமான ஆடை மீது ஒரு சின்னஞ்சிறிய சீட்டில் ‘ட்ரை கிளீன் மட்டும்’ எழுதி இருந்ததை பார்த்து நீங்கள் வாட்டணிற்றதை நாங்கள் அறிவோம். இருப்பினும் ‘ட்ரை கிளீன் மட்டும்’ சீட்டை சுண்டி எறிந்துவிட்டு ஆடையை வாஷிங் மெஷினிற்குள் போடுங்கள் என்று பரிந்துரைக்க மாட்டோம். அதனால் சருங்குதல், நிறம் மங்குதல், இப்படி பல மாறாத பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கலாம்.

கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது